தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீ நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது!

article_1466223765-kampanwilaதான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (18) காலை, தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...