Designed by Iniyas LTD
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 4 அமைச்சர்கள் திடீர் விலகல்
இலங்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சீ.பி. ரத்னாயக்க, மஹிந்த யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அவர்களது அமைச்சர் பதவிகளை சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதிக்கம் அதிகளவில் காணப்படுவதாலேயே அவர்கள் பதவி விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.