தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

‘ஸ்விம்மிங் பூலில்’ சிறுமி தவறி விழுந்து பலி!

inground-swimming-pool-kitகற்பிட்டி நகரத்துக்கு அண்மையில் உள்ள ஹொட்டல் ஒன்றின், நீர்த்தடாகத்தில் தவறிவிழுந்து எட்டுவயதான சிறுமியொருவர் பலியாகியுள்ளார் என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறிஞ்ஞாங்பிட்டிய எனுமிடத்திலிருந்து பகல் போசனத்துக்குகாக, எண்மர் அடங்கிய குடும்ப அங்கத்தவர்களுடன் வருகைதந்திருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

Comments
Loading...