தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

140 நாட்கள் கடந்த பாகுபலி-2 மொத்த வசூல் இத்தனை கோடியா – வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக வெளியாகி, இந்திய சினிமாவே பெருமைப்படும் விதத்தில் வசூல் சாதனை படைத்து வரும் படம் பாகுபலி-2.

 

140 days Past Baahubai-2

இப்படம் வெளியாகி 140 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் எவ்வளவு என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதோ அந்த வசூல் விவரம் :-

ஆந்திரா மற்றும் தெலுங்கானா – 327 கோடி

தமிழ்நாடு – 152 கோடி

கர்நாடகா – 129 கோடி

கேரளா – 75 கோடி

வட இந்தியா – 719 கோடி

அமெரிக்கா – 139 கோடி

மற்ற நாடுகள் – 151 கோடி


 

 

Comments
Loading...