Designed by Iniyas LTD
2020 ஆம் ஆண்டுடன் ஒய்வுபெற போகும் கூகுள்…
2020 ஆண்டுடன் கூகுள் தனது Hangouts சேட் ஆப் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு இன்று அதிகமாக பயன்படுத்தபடும் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு chat app காக கொண்டுவரப்பட்டது தான் Hangouts.
மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிசாட் என்ற ஆப்பிற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டவை இந்த Hangouts.
இதனை வருகிற 2020துடன் கூகுள் அதன் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
