Designed by Iniyas LTD
216 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா
304 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களை மட்டுமே பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக் கொண்டது
5போட்டிகள் கொண்ட தொடரை 4:0 என நியூஸ்லாந்து கைப்பற்றிக்கொண்டது. மூன்றாவது போட்டி சமநிலையில் முடிந்து யாவரும் அறிந்ததே