தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

3 வருடங்களின் பின் ஒப்புதல் அளித்த ஐரோப்பிய நீதிமன்றம்.

download

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கோப் ஐரோப்பிய நீதிமன்றில் 2011ம் ஆண்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே தாம் புலிகளின் சார்பில் வாதாட வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பல காரணங்களை காட்டி இந்த வழக்கை நடத்த  நீதிமன்றம் முன்வரவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்  இந்த வழக்கை விசாரிக்க ஐரோப்பிய நீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

Comments
Loading...