Designed by Iniyas LTD
5 நொடிகள் முன்பு நடந்த விஷயங்கள்..! ஜூலி முகத்திரை இதோ
ஜூலி அவர் தான் நல்லவர் கமல் வீடியோவை ஒரு 5 நொடிகள் முன்பு காட்டிருந்தால் ஓவியா தான் தப்பானவர் என்று புரிந்திருக்கும் கமல் தன்னை தப்பானவளாக காட்டிவிட்டார் என்று அழுது நடித்தார். ஆனால் அந்த 5 நொடிகள் முன்பு நடந்ததிலும் ஓவியா மேல் தவறு இல்லை. ஜூலி ஒரு நாடகக்காரி. அவர் அழுது அழுது மக்களை ஏமாற்றுகிறார். ஓவியாவை அந்த வீட்டில் உள்ள அனைவரும் ஒதுக்கி வீட்டை விட்டு துரத்த முயற்சி செய்கிறார்கள். ஒருவர் உண்மையா இருந்தால் அவரை யாருக்கும் பிடிக்காது போல. என்ன நடந்தாலும் ஓவியாவுக்கு தான் மக்கள் ஆதரவு அதிகம்.