தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அடையாள அட்டை, இராணுவ விமானப்படையின் சீருடைகளுடன் ஒருவர் கைது…

இராணுவ, விமானப்படையின் ஆடைக்கு ஒப்பான ஆடைகள் மற்றும் மேலும் சில பொருட்களுடன் வெலிமட, நுகதலாவ பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரிடமிருந்து 58 அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிகபப்ட்டுள்ளது.

Comments
Loading...