தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

7 கிலோ கஞ்சாவுடன் முல்லைத்தீவில் ஒருவர் கைது…

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் இன்று காலை 7 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாலைப்பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை  அடுத்து முல்லைத்தீவு மாவட்ட மது ஒழிப்பு போதைத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்ய[ப்பட்டு:ள்ளார்.

மேலும் இந்த சம்பவத்துடன்  தொடர்புடைய மேலும் சில நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிகபப்ட்டுள்ளது.

Comments
Loading...