தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

700 கிலோ எடை கொண்டவிமானத்தை வாங்கிய பாடகர்..

இங்கிலாந்தைச் சேர்ந்த புரூக் டிக்கின்ஸன் என்ற பாடகர் முதன்முதலாக ஜெட் விமானத்தை தனியாக பயன்படுத்தி வருகிறார்.

ஃப்ளேர்ஸ் எல் ஏ ஆர் 1 (Flaris LAR 1) என்ற உலகின் மிகச் சிறிய ஜெட் விமானத்தை 13 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கி உள்ளார்.

வெறும் 100 மீட்டர் ஓடுதளத்தில் இயக்கப்படும் இந்த விமானம் ஒரு நிமிடத்திற்குள் 6 ஆயிரம் அடி உயரம் செல்லும் திறன் கொண்டதாம்.

மேலும் இந்த விமானத்தின் மொத்த எடையே 700 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...