தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நெல்சன் மண்டேலாவின் சிலைக்கு தமிழீழ மக்கள் அஞ்சலி !

 photo 1 copy 4இனம்வாழ சிறையில் தவமிருந்த தென்னாபிரிக்க விடுதலை வீரரும் , முன்னால் தென்னாபிரிக்க  அரசதலைவர்  நெல்சன்மண்டேலா அவர்களுக்கு தமிழீழ மக்கள்  அஞ்சலி செலுத்தியுள்ளனர் .

பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்திற்கு முன்னால் உள்ள அவரது சிலைக்கு தமிழீழ மக்கள் மலர்வளையம் வைத்து தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர் .   இதனை தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஒழுங்கு செய்திருந்தது .சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில் பலர் கலந்து கொண்டு அந்த விடுதலை வீரனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Comments
Loading...