Designed by Iniyas LTD
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக களமிறங்கும் விக்ரம் பிரபு….
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துப்பாக்கி முனை.
இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படம் நிலை வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக அசத்தி வருகிறார்.
