தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரேஸிலில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 58 பேர் பலி…350 பேர் மாயம்…

பிரேசில் நாட்டில் உள்ள அணை உடைந்ததில் 58 பேர் பலியாகியுள்ளதோடு  350 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
பிரேசில் நாட்டில் உள்ள புருமடின்ஹோ இடத்தில் இரும்பு தாது எடுக்கும் சுரங்கம்  அருகில் பழமை வாய்ந்த அணை உள்ளது.
இந்நிலையில் குறித்த  அணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு  தண்ணீர் வெளியேறியுள்ளது.
இந்த வெள்ளத்தில்  தற்போது வரை  உயிரிழந்ததாக கூறி 58 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில்  300க்கு மேற்பட்டோரை காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இதேவேளை மீட் பு பணியினர்  குறித்த பிரதேசத்தில்  தொடர்ந்தும்  மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Loading...