Designed by Iniyas LTD
யாழ் மாதகலில் அநாதரவாக விடப்பட்ட 11 கிலோ கஞ்சா…
யாழ்ப்பாணம் மாதகல் நுணசைப் கடற்கரையில் 11 கிலோ 860 கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட் டுள்ளதாக தெரியவருகின்றது.
சிறப்புஅதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அநாதரவாகக் கிடந்த கஞ்சாப் பொதியை மீட்ட சிறப்பு அதிரடிப் படையினர் அதனஒ இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.
