Designed by Iniyas LTD
தேசியத் தலைவரின் சிந்தனை…
எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது.
அசுர பலங்கொண்ட ‘கோலியாத்’தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.
