தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராசிபலன் ..(2019-03-21)

மேஷம்:
இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

ரிஷபம்:
இன்று வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.

மிதுனம்:
இன்று பொருளாதார நிலை உயரும்.  பிள்ளைகளுக்கு தேவையான  ஆடை அணிகலன்களை  வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

கடகம்:
இன்று பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.

சிம்மம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.

கன்னி:
இன்று எதிர்பாலினரால் காரிய  அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும்.

தொடர்புடைய பதிவு

துலாம்:
இன்று எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.

விருச்சிகம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும்.

தனுசு:
இன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள்  மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

மகரம்:
இன்று வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.

கும்பம்:
இன்று எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும்  செல்ல நேரலாம்.

மீனம்:
இன்று முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும்.

Comments
Loading...