Designed by Iniyas LTD
முள்ளிவாய்க்கால் பகுதியில் வரி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிப்பு..
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் 681 வது படைப் பிரிவுக்கு முகாமுக்கு அருகில் விடுதலை புலிகளின் உடைய சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சம்பவத்தை இராணுவத்தினருக்கு அறிய படுத்தியதை அடுத்து ராணுவத்தினர் போலீசார் குறித்த இடத்தினை அடையாள படுத்தி உளனர்.
நாளை நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த இடத்தில் தோண்டும்நடவடிக்கைகள் இடம்பெற இருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.