தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

தமிழீழத்தின் “இதயபூமி” என அழைக்கப்படும் மணலாறு மாவட்டம் நோக்கி சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி” லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய (06) மாவீரர்களின் 28 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


Comments
Loading...