Designed by Iniyas LTD
Foursquare எனும் புதிய அப்பிளிக்கேஷன்
பயணங்களின் போது உணவினை உள்ளெடுக்கக்கூடிய சிறந்த இடங்களை காட்டக்கூடிய Foursquare எனும் அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அப்பிளின் iPad இல் பயன்படுத்தக்கூடிய இந்த அப்பிளிக்கேஷன் ஆனது உலகில் இணைய வலையப்புள்ள அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது. இந்த அப்பிளிக்கேஷன் ஆனது எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.