Designed by Iniyas LTD
யாழில் வீட்டுக் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
யாழ் நெல்லியடி அல்வாய் ஓடைப் பகுதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை நெல்லியடி பொலிஸார் இன்று சனிக்கிழமை (27) காலை மீட்டுள்ளதாக தெரிவித்தனா்.
அல்வாய் ஓடைப் பகுதியை சோ்ந்த குடும்பஸ்தரான செல்லையா மகாலிங்கம் வயது (45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாரையில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனா்.
இது தொடா்வான மேலதிக விசாரனையை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.