Designed by Iniyas LTD
கரீபியன் லீக் டி20 போட்டிகளில் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் இணைந்துள்ளனர்
கரீபியன் லீக் டி20 போட்டிகளில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான ஜெயவர்த்தனே, மலிங்கா ஆகியோர் இணைந்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான கரீபியன் லீக் தொடரில் இடம்பெற்றிருக்கும் 6 அணிகளில் பல நாடுகளை சேர்ந்த சில முக்கிய வீரர்கள் களமிறங்கின்றனர்.
இதில் இலங்கையில் இருந்து பார்படோஸ் டிரீடென்ஸ் அணியில் முனாவேரா, கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் டில்ஷான், மலிங்கா, திசர பெரேரா, ஜமைக்கா அணியில் ஜெயவர்த்தனே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.