தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவர்களுக்கு 15 நாள் காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

fishermenஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை மீனவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 6 பேரையும் அடுத்த மாதம் 8ம தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில், யாழ்ப்பாணம் சிறையில் 6 பேரும் அடைக்கப்பட்டனர்.

Comments
Loading...