Designed by Iniyas LTD
கடலூர் மாவட்டத்தில் மழை நீடித்தால் 450 கிராமங்கள் பாதிக்கப்படலாம்
கடலூர் மாவட்டத்தில் மழை நீடித்தால் 450க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் அந்த கிராமங்களில், குடிநீர், உணவு உள்ளிட்டவை ஊராட்சி அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
49 முகாம்களில் சுமார் 50 ஆயிரம் பேர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.