தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது போபண்ணா இணை!

Rohan-Bopanna-Florin-Mergea-sஉலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் போபண்ணா இணை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா- ரோமானியாவைச் சேர்ந்த பிளோரின் மெர்ஜியா இணை, ஈவன் டோடிக்-மார்க்செலோ இணையை 6-4 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது

Comments
Loading...