தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்!

fishநெடுந்தீவுக்கும் – தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஐந்து பேர் காயமடைந்ததாக கரை திரும்பிய ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தங்களது மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் பிடித்து வைத்திருந்த மீன்,நண்டுகளையும் அள்ளிச்சென்றுவிட்டதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

Comments
Loading...