தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காரை வழிமறித்து பணம் – நகைகள் வழிப்பறி – நாமக்கல்லில் சம்பவம்

நாமக்கல் மாவட்டத்தில் காரை வழிமறித்து சுமார் 40 லட்சம் ரூபாய் மற்றும் 46 சவரன் நகைகள் வழிப்பறி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  car

மாரியப்பன் என்பவர் தன் நண்பர்கள் 5 பேருடன் ஓசூரில் இருந்து பட்டுக்கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். தனது காரில் கிட்டத்தட்ட 40 லட்ச ரூபாய் பணம், 316 கிராம் நகைகள் ஆகியவற்றை அவர் எடுத்துச் சென்றிருந்தார்.   இந்த நிலையில் இவர்ளைப் பின் தொடர்ந்த மற்றொரு கார் குப்பம்பாளையம் என்ற இடத்தில் மாரியப்பன் சென்ற காரை வழிமறித்தது. தொடர்ந்து அந்த காரிலிருந்த கும்பல் மாரியப்பனிடமிருந்து பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றது.

Comments
Loading...