தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அடுத்தவாரம் தாயகம் திரும்பும் 41 அகதிகள்!

Evening-Tamil-News-Paper_1538813115தமிழ் நாட்டில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள், 41 பேர் அடுத்த வாரம் நாடு திரும்பவுள்ளனர். அவர்களுக்கான உதவிகளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை வழங்கவுள்ளது. எதிர்வரும் 19ம் திகதி நாடு திரும்பும் அவர்கள், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை குறித்த மாவட்டங்களிலேயே குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்றத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Comments
Loading...