Designed by Iniyas LTD
ம.ந.கூட்டணியில் வல்லுநர் குழு அறிப்பு
மக்கள் நலக்கூட்டணியில் வல்லுநர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இடம் பெற்றவர்கள் விவரம்:–
ம.தி.மு.க. : பாண்டியராசன், பெருமாள்சாமி, நல்லு இரா.லிங்கம்.
விடுதலைச் சிறுத்தை : சஜன் பராஜ், அகரன், எழில் இமயன்.
மார்க்சிஸ்ட் கம்யூ. : சுதிர்ராஜா, வெல்கின், கவாஸ்கர்.
இந்திய கம்யூ. : மணிமுடி, பாஸ்கர், ராமசாமி.