Designed by Iniyas LTD
தற்கொலை அங்கி வெடிபொருட்களால் அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லையாம்! பாதுகாப்பு செயலர்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை என்று ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கூறினார்.