Designed by Iniyas LTD
ராடார் திரையிலிருந்து காணாமல் போனது எகிப்துஎயார் விமானம்?
பிரான்ஸ் தலைநகர் பரிஸிலிருந்து எகிப்திய தலைநகர் கெய்ரோவுக்கு பயணித்துக் கொண்டிருந்த எகிப்துஎயார் MS804 இலக்க விமானமானது 59 பயணிகளுடனும் 10 விமானப்பணியாளர்களுடன் ராடார் திரையிலிருந்து காணாமல் போயுள்ளதாக எகிப்திய எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.