Designed by Iniyas LTD
பிரிட்டனில் Valvai Blues விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு போட்டி!
Valvai Blues விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு பிரித்தானியாவில் விளையாட்டுப்போட்டி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளாவான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு,விளையாடுப்போடிகளும் சிறப்பாக இடம்பெற்றது.



