Designed by Iniyas LTD
65வது முறையாக சென்னை விமானநிலைய கண்ணாடி உடைவு
சென்னை விமான நிலையத்தில் 65வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 65 வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
17வது நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.