தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு: பிரதமர் மோடி பெருமிதம்

Indian prime minister in Nepal for rare diplomatic visit500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் 10 கேள்விகளை முன் வைத்தார்.

இந்த கேள்விகளுக்க்கு 2 ஆயிரம் பகுதிகளிலிருந்து 5 லட்சம் பேர் கருத்துச் சொல்லி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டரில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்றும் 14% பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Comments
Loading...