Designed by Iniyas LTD
‘ஸ்விம்மிங் பூலில்’ சிறுமி தவறி விழுந்து பலி!
கற்பிட்டி நகரத்துக்கு அண்மையில் உள்ள ஹொட்டல் ஒன்றின், நீர்த்தடாகத்தில் தவறிவிழுந்து எட்டுவயதான சிறுமியொருவர் பலியாகியுள்ளார் என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறிஞ்ஞாங்பிட்டிய எனுமிடத்திலிருந்து பகல் போசனத்துக்குகாக, எண்மர் அடங்கிய குடும்ப அங்கத்தவர்களுடன் வருகைதந்திருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.