தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேச்சுவார்த்தைக்கு இந்தியா செல்கிறது மீனவர் குழு!

Indian-fishingtrawlers-300x139இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்ததை இம்மாதம் இடம்பெறவுள்ளது.
இந் நிலையில் குறித்த பேச்சுவார்ததையில் கலந்து கொள்வதற்காக வடக்கு மீனவர் குழுவொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Comments
Loading...