Designed by Iniyas LTD
தமிழீழ எழுசிப்பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் உடல் மக்கள் அஞ்சலிக்காக ஓட்டுமடத்தில் இன்று! நாளை கிளியில்
தமிழீழப் எழுச்சிப் பாடகர் சாந்தனின் உடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 தொடக்கம் 11.00 வரை ஓட்டுமடம் அன்பன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அன்னாரின் உடல் முன்னிரவு 11 மணியளவில் மாங்குளத்தில் அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு அஞ்சலிக்காகவைக்கப்படவிருக்கின்றது.
நாளை திங்கட்கிழமை அவரது உடல் மு.ப 11 மணியளவில் இறுதிக்கிரியைகளுக்காக கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.