தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெனீவாவில் அனைத்து பிரதிநிதிகளும் புலிகளுக்கு ஆதரவாகவே பேசினார்கள்! அட்மிரல் சரத் வீரசேகர கவலை

senpakam news lkஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்ளின் பிரதிநிதிகளும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவே பேசியதுடன் இலங்கை இராணுவம் போர்குற்றம் இழைத்தாக குற்றம் சாட்டினார்கள் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவம் யுத்த குற்றம் இழைத்தாக கொண்டு வந்த அறிக்கை முழுமையாக பொய்யான காரணங்களை உள்ளடக்கியிருந்தது என்று தாம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்ல அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தா

Comments
Loading...