Designed by Iniyas LTD
எம்மை தெருவிலே வாழ விட்டு எமது நிலத்தில் நீ புத்தாண்டு கொண்டாடுவதா..? கேப்பாபுலவு மக்கள் ஆவேசம்
சொந்த நிலத்தை மீட்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபுலவு மக்கள் தமிழ் சிங்கள புத்தாண்டினை கருப்புக்கொடி போராட்டமாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.நல்லாட்சி அரசு எனக்கூறிக்கொள்ளும் மைத்திரி அரசு தாயக மக்களுக்கு எந்த வொரு தீர்வையும் வழங்காது உலகை ஏமாற்றி வருகிறது. விரைவில் தாயகமெங்கும் போராட்டம் வெடித்து மைத்திரி அரசின் முகத்திரை கிளியும் நாள் வெகு தொலைவில் இல்லை.