தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேனீக்கள் வலி அறியுமா?

காயமடைந்த தேனீக்களுக்கு வலியைப் போக்கும் மார்பீன் கலந்த இனிப்பு திரவத்தையும், சாதாரண இனிப்பு திரவத்தையும் கொடுத்து விஞ்ஞானிகள் சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையில் காயமடைந்த தேனீக்கள் சாதாரண இனிப்பு திரவத்தையே உட்கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், தேனீக்களுக்கு வலி உணர்வு இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தததாக, ‘ரியல் கிளியர் சயின்ஸ் டாட் காம்’ இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

Comments
Loading...