Designed by Iniyas LTD
கமலை அசிங்கப்படுத்திய காயத்திரியின் அம்மா!
பிக் பாஸ் வீட்டில் அதிகமாக தவறு செய்வது காயத்ரி தான் அவர் நேரடியாக கமலிடம் அசிங்கப்பட்டார். ஆனால் அப்பவும் அவர் திருந்தவில்லை. அவர் தான் வீட்டில் கூட்டணி சேர்த்தி ஓவியாவை ஓரம்கட்டுகிறார். இது எல்லாம் அறிந்த கமல் காயத்ரியை பெரிதாக எந்த கேள்வியும் கேட்கவில்லை.
அதற்க்கு காரணம், காயத்ரி ரகுராமின் அம்மா கமல்ஹாசன் வீட்டிற்கே சென்று “கால்சியம் குறைபாட்டால் சாப்பிட்ட மில்க் பவுடர் உங்களுக்கு பெரிய விஷயமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார். உங்களை நம்பி அனுப்பியதற்கு என் பெண்ணை அசிங்கப்படுத்திவிட்டீர்களே” என்று பேசியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் சொல்ல வேண்டிய விஷயம் எல்லாம் கிரியேட்டிவ் டீம் தான் தயார் செய்கிறார்கள் நான் பேசுகிறேன் என்று கூறியும் அவர்கள் விடவில்லையாம். இதனால் தான் அடுத்தடுத்து காயத்ரி செய்திருக்கும் சில தவறுகளை கமல்ஹாசன் சுட்டிக்காட்டி வெளியே பேசப்படாமல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.