Designed by Iniyas LTD
பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கேணல் கோபித் ஞாபகார்த்த விளையாட்டுப் போட்டி!
கேணல் கோபித் ஞாபகார்த்த சுற்றுப் போட்டி இன்று பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விளையாட்டு போட்டியில் பல அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இப்போட்டியில் அணி ஒன்றில் ..கோல்ட் ஸ்டார், இன்பராஜ்,பிளசட் ஆகிய கழகங்களும், அணி இரண்டில் ..தாயகம் 8 , ஈழம் ஸ்டார் A , முல்லை , குயின்ஸ் 07 ,கலைமகள் ஆகிய அணிகளும் அணி மூன்றில் ..தாயகம் A , ஈழம் ஸ்டார் 8 , சுபன் , டாட்போட் கழகங்களும், அணி நான்கில் ..நாகேஸ்வரா, ஈஸ்ட் லண்டன், பைந்தமிழ் ஆகிய அணிகளும் மோதுகின்றன.



