Designed by Iniyas LTD
மகளிர் மட்டும் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? – பெண்களுக்கு கிடைத்த வெற்றி.!
ஜோதிகா, பானு பிரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் கூட்டணியில் உருவாகி இருந்த மகளிர் மட்டும் படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.
பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்றாலும் ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என விமர்சனங்கள் கூறி வந்தன.
இந்நிலையில் தற்போது படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது, சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ 26 லட்சமும் தமிழ்நாடு முழுவதும் ரூ 1.35 கோடியையும் வசூல் செய்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.