தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெனிவா நோக்கி நீதிதேடிச் செல்லும் தமிழ்ச் சிற்றூர்தி பயணம் !(படங்கள்)

Bremenஜெனிவா நோக்கி நீதி தேடிச் செல்லும் தமிழ்ச் சிற்றூர்திப் பயணம் !

நேற்று காலை யேர்மன் கனோவர் மாநகரிலும் மாலை பிரீமன் நகரத்திலும் தரித்து நின்று ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துச் செல்லும் முகமாக கண்காட்சி அமைத்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதன்போது வேற்றின மக்கள் ஆர்வத்துடன் இதனை பார்வையிட்டார்கள்.

அத்தோடு மக்கள் சந்திப்புகளினூடாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியில் அதிகளவான மக்கள் கலந்துகொள்ளவேண்டிய காலத்தின் தேவையை வெளிப்படுத்தப்பட்டது.

Comments
Loading...