தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவில்  இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில்  இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரெஇவிக்கின்றன.

இந்த  விமான விபத்தில் 9 பேர் வரையில் பலியாகியிருக்கலாம் எனவும்  அஞ்சப்படுகின்றது.

குறித்த விமானம் விபத்துக்களான போது 5 இராணுவத்தினர் உட்பட 9 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது

விபத்தில்  5 பேரே பலியானதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், உள்ளூர் ஊடகங்கள் பலியானவர்களின் எண்ணிக்கை 9 என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...