தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு..

கிளிநொச்சி – புளியம்பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றின் பாவணையற்ற மலசலகூட குழி ஒன்றில் வெடிபொருட்கள்  சிலர் அவதானித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து  தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு அவை மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...