Designed by Iniyas LTD
தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார் நயன்தாரா..
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார் நயன்தாரா. ’அறம்’ படம் மூலம் கதாநாயகனுக்கு நிகரான இடத்துக்கு வந்துள்ளார்.
இப் படத்தை நயன்தாராவின் மேலாளராக இருந்தவர் தயாரித்ததால் நயன்தாராவின் சொந்த தயாரிப்பு என தகவல் பரவியது. இதை யாரும் மறுக்கவில்லை.
தொடர்புடைய பதிவு
இந்த நிலையில் அதர்வாவை கதாநாயகனாக வைத்து இதயம் முரளி என்னும் படத்தை நயன்தாரா தயாரிக்க இருப்பதாக பேசப்படுகின்றது.
அதோடு இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் தகவல் அடிபடுகின்றது.

