தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கம்…

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான அனில் அகர்வால் நடத்திவரும் வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்த போது  ஏற்பட்ட கலவரத்தில்  13 பேர் உயிர் இழந்தனர்.

மேலும் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி .ஆட்சியர் சந்தீப் நந்தூரி

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான அனில் அகர்வால் நடத்திவரும் வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...