தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்

கருணாநிதிசென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்: தமிழகத்தில் தற்போது முறை பல முனை போட்டி நடைபெறவிருக்கிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி : மக்களுக்கு நல்லது தான்.

செய்தியாளர் : காங்கிரஸ் கட்சி உங்கள் அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்களே?

கருணாநிதி :  இவைகள் எல்லாம் உங்களுடைய யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி. ஆனால் நீங்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை இந்த அளவுக்கு குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.

Comments
Loading...