Designed by Iniyas LTD
சுமார் 88 லட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது…
740 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கடவத்தை மங்கட பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. .
இதேவேளை கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயினின் பெறுமதி சுமார் 88 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.